Tuesday, December 9, 2008

தெய்வீக மந்திரங்கள்

வாழ்க வையகம் !
வாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்!


அன்பார்ந்த ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நான் பார்த்த,கேட்ட,படித்த, உணர்ந்த தெய்வீக மந்திரங்களை அன்பர்கள் அனைவரும் பாராயணம் செய்து இறை அருள் பெற வேண்டி அன்புடன் இங்கே சமர்பிக்கிறேன்.

ஓம் கணபதி காயத்ரி
ஓம் ஏகதந்தாய வித்மகே!
வக்ர துண்டாய தீமகி!
தன்னோ தந்தி ப்ரசோ தயாத்!

No comments: